இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த இரண்டு வருடங்களுக்கான உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள் தெரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 19.09.2020 ஆம் திகதி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை கொழும்பு 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதன் போது அடுத்த இரண்டு வருடங்களுக்கான உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய ஆலோசனை சபைக்கான உறுப்பினர்கள் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மத்திய ஆலோசனை சபைக் கூட்டம் கடந்த 03.10.2020 சனிக்கிழமை அன்று தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பொதுச் செயலாளர், மத்திய ஆலோசனை சபைக்கான மேலதிக அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நியமனமும் இடம்பெற்றது.
அவை வருமாறு:
உதவித் தலைவர்கள்:
- சட்டத்தரணி அஷ்ஷெய்க் ஜே.எம். அஷ்ரஃப்
- அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ரிழ்வான்
பொதுச் செயலாளர்:
- சட்டத்தரணி பாரிஸ் ஸாலி
நிதிச் செயலாளர்:
- பட்டயக் கணக்காளர் ஜே.எம். றிபாஸ்
உதவிப் பொதுச் செயலாளர்கள்
- சகோதரர் வை.ஐ.எம். ஹனீஸ்,
- பொறியியலாளர் எம்.பீ. ஹஸ்ஸாம்
- பொறியியலாளர் ஏ.சீ.எம். நயீம்
- சகோதரர் எம்.எச்.எம். ஹஸன்
ஏனைய மத்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள்:
- உஸ்தாத். ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
- பேராசிரியர். எம்.ஐ.எம். மௌஜூத்
- சகோதரர் எம்.எச். அப்துர் ரஷீத்
- அஷ்ஷெய்க் எம்.எல். அப்துல் வாஜித்
- சகோ. எம்.ஏ.எம். நியாஸ்
- அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ்
- அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ்
- சகோதரர் என்.எம்.எம். மன்சூர்
- பொறியியலாளர் ஏ.எம். ஹஸன்
- சகோதரர் ஹிதாயத்துள்ளாஹ் அஜ்மல்
- சகோதரர் நஜா யெஹியா
- சட்டத்தரணி எம்.எஸ்.எம். தம்ஸீல்
பிராந்திய அமைப்பாளர்கள்:
- மேற்குப் பிராந்தியம் – சகோதரர் ஏ.ஆர். அப்துல் கரீம்
- கொழும்பு பிராந்தியம் – அஷ்ஷெய்க். என்.எல். சில்மி ஜுமான்
- புத்தளம் பிராந்தியம்: டாக்டர் ஜே.எம். நைஜீல்
- குருணாகல் பிராந்தியம் – அஷ்ஷெய்க் எம.;எம்.எம். றூமி
- அம்பாரைப் பிராந்தியம் – சகோதரர் எஸ். ஏம். உபைதுல்லாஹ்
- திருகோணமலைப் பிராந்தியம் – சகோதரர் ஏ.எம். நஜாஹ்
- மட்டக்களப்புப் பிராந்தியம் – அஷ்ஷெய்க். ஏ.பீ.எம். முஸ்தபா
- மத்திய பிராந்தியம் – சட்டத்தரணி எம்.எஸ். பைஸர் அலி
மேலும் மத்திய ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கு வெளியே சகோதரர் டி.எம். அலி சப்ரி அவர்கள் உதவிப் பொதுச் செயலாளர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
செயலகம்,
இலங்கை ஜமாஅத்தே இஸலாமி