சிறந்த பிரஜைகளை உருவாக்கவும், சமூக, தேச மேம்பாட்டுக்கு கல்வி முக்கியமானதாகும் அந்தவகையில் ஜமாஅத்தே இஸ்லாமி கல்வி மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.