சமூக மேம்பாட்டின் முக்கிய மூலக்கூறுகளில் ஒன்று தான் சுகாதார மேம்பாடு. மக்களின் ஆரோக்கியத்தில் தான் தேசத்தின் வளர்ச்சி தங்கியிருப்பதென்பர்
இரத்ததானம், கண் சத்திர சிகிச்சை, நடமாடும் மருத்துவ சேவை… என சமூகம், சமயம் கடந்து சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.