இலங்கை சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கிய வரலாற்றையும் அதற்காகப் பாடுபட்டவர்களது தியாகங்களைப் புரட்டிப்பார்க்கும் சுதந்திர தினத்தில் நாட்டின் சுதந்திரம், இறைமை, ஒருமைப்பாடு, சமத்துவம் முதலானவற்றை பாதுகாத்து அபிவிருத்தியை நோக்கிய ஒரு இலங்கையைக் கட்டியெழுப்ப பல நிகழ்ச்சித் திட்டங்களை ஜமாஅத் முன்னெடுத்து வருகின்றது.