இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உத்தியோகபூர்வமாக 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை அதன் எழுத்து மூல அமைப்புச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது. காலத்துக்குக் காலம் ஏற்பட்ட ஜமாஅத்தின் வியாபகம் காரணமாக அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது அமுலில் உள்ள அமைப்புச் சட்டம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது