PERIODICALS

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, இஸ்லாத்தின் நடுநிலையான சிந்தனையும் அது வலியுறுத்தும் கூட்டுறவு, மனித நேயம், நல்லிணக்கம், அன்பு, சகோதரத்துவம் போன்ற விழுமியங்களும் மார்க்கத்தின் நற்போதனைகளும் மக்களைச் சென்றடைவதற்காக சஞ்சிகைகளை அதன் துவக்க காலத்திலிருந்தே வெளியிட்டு வருகின்றது.

விழுமியம்

தனிமனித, குடும்ப, சமூக வாழ்வு, சமூகங்களுக்கு இடையிலான உறவு, உளவியல், நாட்டு நடப்பு, கவிதை பக்கம், பெண்கள் மற்றும் சிறுவர் பகுதி என இன்னும் பலதரப்பட்ட ஆக்கங்களுடன்..

குடும்பமாக வாசித்து பயன்பெறுங்கள்.
பிறருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

Vilumiyam

 

vilumiam

அல்ஹஸனாத்

1970 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இஸ்லாமிய மாத இதழாகும். அல்குர்ஆன், அல்ஹதீஸ் விளக்கங்களுடன், தஃவா களம், அனுபவக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், சர்வதேச உம்மத் தொடர்பான கட்டுரைகள், பெண்கள் பகுதி, சிறுவர் பகுதி, கவிதை, சிறுகதை என பல்வேறு அம்சங்களைத் தாங்கி முழுக் குடும்பத்துக்குமான இஸ்லாமிய மாத இதழாக வெளிவருகிறது.

ISSN : 1391 – 460X

ප්‍රබෝදය

ப்ரபோதய

சிங்கள மொழியை முதல் மொழியாக கொண்டோருக்கு இஸ்லாத்தின் தூதை எளிமையான வடிவில் விளக்கும் சஞ்சிகை ப்ரபோதய.
1985 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் ப்ரபோதய ஆண்கள், பெண்கள், மாணவர்களுக்கு அவசியமான இஸ்லாமிய வழிகாட்டல்களை வழங்குகிறது.

QD / 78 / NEWS /2019

WHAT OUR CLIENTS SAY

Scroll to Top